×

திண்டுக்கல்லில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் ஜி.டி.என்.சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. ரத்தினம் வீடு, அலுவலகங்களில் 2-வது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post திண்டுக்கல்லில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Ratnam ,Dindigul ,GTN Road, Dindigul ,Rathnam Veedu ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்...